அன்பாய் என் பெயர் சொல்லி அழைத்தாய்,
உன் மாறாத அன்பினை கண்டேன்,
உரவொன்று இதுபோல் வேண்டுமென்றேன்...
என் மனதை ஆழ பிறந்த பெண்மையே,
உன் மேல் கொண்ட நேசம் உண்மையே,
அளிக்க முடையதா உருவமாய் மனதில் நின்றாய்,
என் கூக்குரல் கேட்காமல் சென்றாய்...
நிறைந்துள்ளாய், என் சிந்தனை, சொல், செயல்களில்,
ஏன் என்று அறியாமல் குழப்பத்தில்,
உன் அன்பிற்கு ஏங்கும் நான் ஒரு ஏழை,
பெண்ணே உன்மீது ஏதும் இல்லை பிழை...
By
Sanji-Paul Arvind
No comments:
Post a Comment