Wednesday, May 22, 2024

என் கல்லறையில் ஒரு மரம் | A Tree on My Grave


 

என் கல்லறையில் உனது ஆசை என்ற விதையில் 

மரம் ஒன்று வளரும், 

அதில் உன் சந்தோஷம் என்ற பூக்களும் மலரும்,  

என் காதலின் சுவையை அதில் கனியும் பழங்களில் 

உனக்கு...

A tree will grow from the seed of your desire, on my grave,

In it the flowers of your happiness will bloom,

The taste of my love can be felt in the fruits it bears.


By

Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

என் மீதான கோபங்கள் | The Angers Against Me

உந்தன் ஒளி நிஜமென்றேன், சூரியனுக்கு என்மேல் கோபம் வந்தது. உன்னை என் நிலவென்றேன், அந்த நிலாவுக்கு என்மேல் கோபம் வந்தது. உந்தன் அதிர்வு போதுமெ...