Monday, May 27, 2024

வரமா? சாபமா? Blessing or a Curse?

நீ எனக்கு கிடைக்காமல் போனது,
நான் செய்த சில பாவங்கள், காரணாமானது,
என் கண்களுக்கு பார்வை அளித்து,
உனது பாசம், என்னை குருடனாய் மாற்றியது,
என் வாழ்க்கையின் இக்கட்டத்தில்
நீ வந்தது வரமா, சாபமா?

By
Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...