Monday, May 27, 2024

நீ ஆசீர்வாதம்! You are A Blessing!


கடவுளுக்கும் ஒரு கவலை ,
இவ்வுலகத்தில் எதற்காக படைத்தார் என,
ஒரு சாதாரண பெண்ணாய் பிறந்துவிட்டால் என,
நீ ஸ்வர்கத்திற்கு இளவரசியாக வேண்டியவள்.

இம்மாநில உன் பாதம் பட,
ஏழேழு உலகமும் பொறாமை பட,
உன் வருகைக்காக காத்திருக்க,
இவ்வுலகமும் போர் தொடுக்க...

யார் இவள் என்ற எண்ணம்,
மனிதருக்கு நீ எட்டாத விளக்கம்,
மிக சிறந்த உள்ளம்,
நீ கடவுளின் ஆசீர்வாதம்.

By
Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

Sanji Paul's World of Poems, Volume 2

Sanji Paul's World of Poems, Volume 2: The Scars On the Broken Hearts https://www.amazon.in/dp/B0FVY3SBSY