Monday, May 27, 2024

என் தேவதை| My Angel

 மேகங்களை சேர்க்கரித்து,

அதில் ஒரு ஆடை செய்து,

வானவில்லின் அதிகாரத்தை பூசிடுவேன்.

சூரியனின் ஒளியினால் அதற்க்கு வர்ணம் சேர்த்து,

என் தேவதை உன்னை 

அழகுபடுத்த வேண்டுகிறேன்.


By

Sanji-Paul Arvind


No comments:

Post a Comment

If I Was, I Wish...

If I was earth, I wish you to be my sun, If I was oceans, I wish you to be my moon, If I was air, I wish you to be my oxygen, If I was fire,...