நான் என்றும் உன்னை மதிக்க,
என் கனவுகளை நீ மிதிக்க,
என்மனம் உன்னை என்றும் சுமக்க,
ஏதோ ஒன்றை சொல்ல நினைக்க,
அறிந்தும், என்னை விட்டு நீ பறக்க,
காலப்போக்கில் நீ என்னை மறக்க,
உன்னையே நினைத்து நான் துடிக்க,
என் மனம் தினம் தினம் தவிக்க,
என்னுடன் நான் போர் தொடுக்க,
தாங்க முடிய துன்பம் நிலைக்க,
என்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்க,
என் ஆவி என்னை வெறுக்க,
எனது கடைசி மூச்சும் நிற்க,
என்னுடலை உலகம் பார்க்க,
ஆன்மா, அடுத்த ஜந்மத்திற்கு காக்க,
தொடரும்...
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment