மழை துளி, மழை துளி,
என்மேல் பட்டதும் மறந்தேன் வலி,
பலர் அறியார் உனது மொழி,
மகிழ்ச்சியில், உன்னை காணும்பொழுது எனது விழி.
சிலர் உன்மேல் கூறுவார் பழி,
உன்மீது ஏதுமில்லை பிழை,
காலத்தின் கட்டாயம் உனது வழி,
எத்தனையோ உடைந்த மனதிற்கு நீ தோழி.
By
Sanji-Paul Arvind
No comments:
Post a Comment