Thursday, May 30, 2024

என் அன்பின் தெய்வம் (என் பாச கடவுள்)



எனது உள்ளத்தில் ஒரு கோவில் காட்டுவேன்,
என் தேவதையை தெய்வமாக அமரச்செய்வேன்,
அன்பால் அபிஷேகமும்,
ஆசையில ஆர்த்தியும்,
நேசத்தால் நெய்வைத்தியமும்,
பாசத்தால் பராமரிப்பும்,
நடத்திடுவேன் தினமும்,
வணங்கிடுவேன் என் வாழ்நாள் முழுவதும்.

By

Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...