உனதொரு மெல்லிய மனம்,
அதற்கேர்த்த நல்ல குணம்,
பால் போன்ற உன் முகம்,
பார்த்தாலே பரவசம்.
உன்னிடம் நான் போட்டதில்லை வேஷம்,
என் அன்பிற்கு நீதான் முழு உருவம்,
உந்தன் முகத்தில்
கண்டதில்லை கள்ள கபடம்,
நீ இருக்கும் இடம்,
என்றும் ஒரு ஸ்வர்கம்.
உன்னை கண்கலங்க வைத்தால்
கிடைக்கும் நரகம்,
மொத்தத்தில் நீ எனக்கு
கடவுளின் மாரு உருவம்.
By
Sanji-Paul Arvind

No comments:
Post a Comment