நான் காணும் இயற்கையில்,
செடி மரத்தில், அதில் உள்ள கிளைகளில்,
அதில் தொங்கும் இலைகளில்,
அதன் அருகில் உள்ள பூக்களில்
எனக்கு நீ மற்றும்தான் தெரிகின்றாய்.
நான் காணும் விண்ணில்,
அதில் தெரிகின்ற சூரியனில்,
மறைந்த பின் நிலவில்,
தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களில், கார்மேகங்கில்
நான் உன்னை மாட்ரும்தான் காண்கிறேன்.
நான் வாழும் இம்மாநில,
அதில் உள்ள காற்றில்,
அதில் பறக்கும் பறவைகளில், ஓடும் நதிகளில்,
மலை துளிகளில், வெப்பத்திலும்
நான் உன்னை மாட்ரும்தான் உணருகிறேன்.
By
Sanji-Paul Arvind
**Do not judge my life based on my poems; My Poems and my life are 2 different things.

No comments:
Post a Comment