Tuesday, May 21, 2024

எனதுலகம் | My World


 

புன்னகை என்றொரு ஊரினிலே,

ஓர் இளவரசி போல் நீ தேரினிலே,

காணும் என் கண்கள் இன்பத்திலே,

ஆனந்தம் துள்ளி விளையாடுது உள்ளத்திலே,

என் கனவுலகின் அழகியே...


By

Sanji-Paul Arvind


No comments:

Post a Comment

Who Am I - Sanji-Paul Arvind

I am not a lion or a tiger, And am not keen to be one either. Among the birds in the sky I am an eagle, Not lonely, but flying high during m...