Tuesday, May 21, 2024

என் வாழ்வினில் நீ | You in my life

 



இறைவனின் படைப்பில் நீ ஒரு அருமை,

எவ்விடமும் நான் பார்க்காத புதுமை,

என்னுடையவளாக முடியாது, என்பது கொடுமை,

தினம், தினம் என்மனம் படும் வேதனை, 

மறந்து போகும் பார்த்து உனது புன்னகை, 

வாழ்வின் அணைத்து தருணங்களும், உனது மகிமை...


By

Sanji-Paul Arvind





No comments:

Post a Comment

Doubt

The poison that kills confidence, Always try to keep at a distance. It is also a gate to hell, Many have reached already; too many to tell. ...