Wednesday, May 22, 2024

நீ ஒரு கவிதை | You are a Poem


 ஒரு கவிதை எழுத நினைத்தேன், 
எம்மொழியிலும் சொற்கள் கிடைக்கவில்லை, 
உன்னை வர்ணிக்க.
பிறகு அறிந்தேன், 
ஒரு கவிதையை பார்த்து
எப்படி இன்னொரு கவிதை எழுதுவேன் என்று...


By

Sanji-Paul Arvind


No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...