Wednesday, January 8, 2025

உன்னில் இணைவேன்


உன்னை கண்டதும் விழுந்தேன்,
விழுந்து விழுந்து உன்னை நினைத்தேன்,
நினைத்து நினைத்து தினமும் தவித்தேன்,
தவித்து தவித்து இம்மணில் அலைந்தேன்,
அலைந்து அலைந்து நிதமும் அலுதேன்,
அலுது அலுது நீர்போல் கரைந்தேன்,
கரிந்து கரிந்து என்னை பிரிந்தேன்,
பிரிந்து பிரிந்து காற்றில் கலந்தேன்,
கலந்தேன் கலந்தேன் உனது ஸ்வாசத்தில்,
ஸ்வாசமாய் ஸ்வாசமாய் உன்னை சேர்ந்தேன்.

By
Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...