Monday, January 26, 2026

நான் அவளை உடைந்த ஒவ்வொரு துண்டிலும் நேசிக்கிறேன்! | मैं उसके हर टूटे हुए टुकड़े से प्यार करता हूँ!



அவள் என் இதயத்தை சிறு துண்டுகளாக உடைத்தாள்.
ஒவ்வொரு நொறுங்கிய துண்டுகளாலும்
அவளை நேசிக்கக் கற்றுக்கொண்டேன்.

அவளை நேசிப்பது அழகானது, ஆபத்தானது,
என்னை பயமுறுத்தும், பார்க்கவும் வலிக்கும்
ஆனால் விலகிச் செல்ல முடியாத ஒரு அழகி அவள்.

என்னைப் பாதுகாக்க, ஒரு சுவரை கட்ட,
நான் மறைவதற்கு முன்பு விலகிச் செல்ல
என் மூளை என்னைக் கெஞ்சுகிறது.

என் இதயம் அதை கேட்க்க மறுக்கிறது.
ஒருபோதும் அது கேட்கவும் இல்லை.
ஏனெனில் அவள் பெயர் மட்டுமே அதற்குத் தெரியும்.

காதலை இப்படியும் உணரமுடியுமென்று எனக்குத் தெரியாது,
ஒரு ஆளமன காயம் குணமடைய மறுப்பது போல,
அவள் என் தோலின் கீழ் வாழ்கிறாள்

நான் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் வலிக்கிறது.
இன்று வித்தியாசமாக இருக்கும் என்று நம்பி
நான் ஒவ்வொரு காலையிலும் எழுந்திருக்கிறேன்.

ஒவ்வொரு இரவும் என்னை மெதுவாகக்
கொல்லும் ஒருவளை நான் நேசிக்கிறேன்
என்பதை அறிந்து தூங்குகிறேன்.

இரத்தம் சிந்தாமல் அதை எப்படி தாங்குவது
என்று தெரியாத ஒரு நபருக்கு
இவ்வளவு அன்பைச் சுமப்பது ஒரு சுமை.

இதோ நான் இன்னும் இருக்கிறேன்.
வலி, ஏக்கம், அமைதியான அழிவைத் தரும் என்பதை
அறிந்தும் அவளை தேர்ந்தேடுகிறேன்

ஏனெனில் அது உடைந்து, இரத்தம் வடிந்தாலும்,
அவளை நேசிப்பது, பிரிவினைக்கு மதிப்புள்ளது
என்று என் இதயம் நம்புகிறது.
____________________________________________________________________


उसने मेरे दिल के टुकड़े-टुकड़े कर दिए।
हर टूटे हुए टुकड़े के साथ,
मैंने उससे प्यार करना सीखा।

उससे प्यार करना खूबसूरत है, खतरनाक है,
मुझे डराता है, देखने में दर्द होता है,
लेकिन वह एक ऐसी खूबसूरती है जिसे जाने नहीं दिया जा सकता।

मेरा दिमाग मुझसे खुद को बचाने,
एक दीवार बनाने,
गायब होने से पहले चले जाने की गुज़ारिश करता है।

मेरा दिल सुनने से मना करता है।
यह कभी नहीं सुनता।
क्योंकि यह सिर्फ़ उसका नाम जानता है।

मुझे नहीं पता था कि प्यार इस तरह महसूस हो सकता है,
एक शारीरिक घाव की तरह जो भरने से मना करता है,
वह मेरी त्वचा के नीचे रहती है

मेरी हर सांस दर्द देती है।
मैं हर सुबह उठता हूँ,
इस उम्मीद में कि आज का दिन अलग होगा।

मैं हर रात यह जानकर सोता हूँ कि
मैं किसी ऐसे व्यक्ति से प्यार करता हूँ
जो धीरे-धीरे मुझे मार रहा है।

किसी ऐसे व्यक्ति के लिए इतना प्यार ढोना
जो बिना खून बहाए इसे सहना नहीं जानता,
एक बोझ है।

मैं अभी भी यहाँ हूँ।
मैंने उसे चुना, यह जानते हुए कि
इससे दर्द, हत और चुपचाप तबाही आएगी

क्योंकि भले ही यह टूट जाए और खून बहे,
मेरा दिल मानता है कि
उससे प्यार करना जुदाई के लायक है।

By
Sanji-Paul Arvind
Imaginative Poem
**Do not judge my life based on my poems; My Poems and my life are 2 different things.

No comments:

Post a Comment

Rainbow is the Colour of My Love

Some people love in black or white, Some stories live in shades of grey, But my love shines colours bright, Like a rainbow during any day. R...