Monday, February 16, 2026

அன்புடன் அல்வா




நான் அவளுக்கு என் நம்பிக்கையை கொடுத்தேன்
என் விசுவசத்தையும் கொடுத்தேன்.
அவளுக்காக என் வாழ்க்கையில் இடம் செய்தேன்,
என் இதயத்தில் அரண்மனை காட்டினேன்,

என் நேரத்தை அவளுக்காக ஒதுக்கினேன்,
என் பாசம் மழைபோல் பொழிந்தேன்,
கடல் போன்ற காதலை அர்ப்பித்தேன்,
அவள் கேட்டதெல்லாம் தந்தேன்,

ஆனால் எனக்காக கொடுத்த ஒரே ஒன்று,
அவள் போன்ற சுவையுள்ள அல்வா மட்டும்தான்.

LOL!
Sanji-Paul Arvind

**Do not judge my life based on my poems; My Poems and my life are 2 different things.

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...