Monday, May 27, 2024

என்மன வானில்


என்னுலகின் நிலவென,

உன்னை மனதில் வரைந்தேன்.

நட்சத்திரம் நீ என,

கண்டு மகிழ்ந்தேன்.

உன் விழி, ஒலியென,

சந்தோஷம் அடைந்தேன்.

வேண்டும் உன் பாசம் என,

எந்தன் மனம் திறந்தேன்.

அது அமையவில்லை என,

சுக்கு நூறாக உடைந்தேன்,

உன் அன்பு கிடைக்காது என,

உன்னை விட்டு பிரிந்தேன்.


By

Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...