Monday, December 9, 2024

அவளின் கண்கள் | Her Eyes


காதல் போரில், சேனைகளே இல்லாமல் வெறும் இரு கண்களினால் என் இதய சாம்ராஜியத்தை  சிறை பிடித்தவள்.


In the war of love, she captured the empire of my heart with just two eyes without armies.


By

Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...