அவள் சிரிப்பினால் இடியும் அமைதியாகும்,
அவள் அழகினால் மேகங்களும் பாடும்,
அவள் நடையினில் வானவில் ஆடும்.
அவள் ஸ்பரிசத்தில் சூரியனும் அணைத்திடும்,
அவள் சுவாசத்தில் நிலவும் சுட்டெரியும்,
அவள் கண் சிமிட்டால் நட்சத்திரங்களும் விளையாடும்,
அவளை கண்டால் வானமும் மனிதனாய் மாறி விடும்.
அவள் நின்றாள், நரகமும் ஸ்வர்கமாய் தோன்றும்
அவளை கண்டால் அகிலமும் மயங்கிவிடும்
க்ரிகங்கள் குழப்பத்தில் திசை மாறிடும்
மொத்தத்தில் அவளால் பிரபஞ்சமும் சந்தோஷத்தில் மிதக்கும்.
From her eyes, lightnings shoots,
In her laughter, thunders goes in silence,
In her her beauty, even the clouds will sing,
In her walk, the rainbow will dance.
At her touch, even the sun will cool down,
In her breath, the moon will start to burn,
When she blinks the stars will start to play,
Even the heavens will turn into a man for her.
When she stands is hell, it will become like heaven
Seeing her, the whole world will be mesmerized
The planets will become disoriented in confusion
All in all, the universe will float in happiness because of her.
By
Sanji-Paul Arvind
No comments:
Post a Comment