Tuesday, June 16, 2026

உனது புன்னகை - SONG



உனது புன்னகை உதிரும்போளுது,
அதை கோர்த்து மாலையாக அணிந்துகொள்ளுவேன்.
உந்தன் விழிகளின் புருவம் உதிரும்போளுது
அதை, மனம் என்றும் எண் விட்டிற்கு தோரணமாய் மாட்டிவிடுவேன்.
உனது கூந்தலை உதிரும்போளுது
அதை எடுத்து என் தோட்டத்திற்கு நீரூற்று கட்டுவேன்…

உனது பாசம் ஒரு சிறையாய் இருந்தால்
நான் அதில்.கைதியாய் வாழ்நாள்.முழுவதும் இருப்பேன்.
உனது பாசம் விஷமாயிருந்தாலும்
அதை நொடியில் குடித்துவிடுவேன்…

உனது அன்பு அமிர்தமாயிருந்தால்
அதற்காக என்றும் தவம் இருப்பேன்
உனது ஸ்வாசம் காற்றாய் மாறினால்,
நான் அதை நாசியால் பருகுவேன்.

உனது ஒவொவ்ரு வார்த்தைகளும்
இசையாக என் நாடிகளை குளிர செய்கின்றன
உனது மௌனம் பேசிய நூறு மொழிகளை
என் மனம் அறிய ஆவலாய் இருக்கின்றன

By
Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...