Thursday, July 2, 2026

உண்மை இதுதான்


உண் கண்கள் என் கண்களைப் பார்க்கும்போது,
என் நெஞ்சுக்குள் ஆசைகள் ஓடுதடி.
நீ என் மேல் என்ன மாயம் செய்தாயோ,
அந்த கடவுளுக்கு மட்டும்தான் தெரியுமடி.

உண்மை இதுதான், உன்னை நேசிக்கிறேன்,
என் இதயத்தை உனக்குத்தான் தந்துவிட்டேன்.
நான் பாடும் காதல் பாடலை நீ கேட்டால்,
என் மனசின் துடிப்பை நீ அறிவாய்.

யாரோடும் உன்னை ஒப்பிட முடியாது,
நீ ஒரு ஈடு இணையற்ற ஒரு மலர்.
தவித்துக் கிடந்த என் இதயத்தின் ஆசைக்கு,
இப்போதுதான் கிடைத்ததே புதுக் குரல்.

உன் அன்பும் என் காதலும் சேரும்போது,
சொர்க்கத்தைத் தொட்டது போல் இருக்குதடி.
ஆமாம்,
என் சொர்க்கமே நீதானடி.

By
Sanji-Paul Arvind

No comments:

Post a Comment

எரிந்துபோன கப்பலில் எனது பயணம்

ஒளி மங்கும் அந்த இடத்தில், நான் இன்னும் உன்னைக் காண்கிறேன். நள்ளிரவின் கீற்றால் பிளக்கப்பட்ட இருளில் உன் முகம் தெரிகிறது; நீண்ட காலத்திற்கு ...