Sanji-Paul Arvind Poems In my World each letter breathes, Every word carries life beneath. Tears of my heart in every word, Emotions spill out when times are hard. Twenty-six letters, creating various range, Giving meaning to life and helping me change. Words hold power as it shapes our fate, You become what you speak, it’s never too late. In this world, I seek my peace, Hoping for calm and a release. Yet in every phrase, I find the strife, In Paul’s world of words, I shape my life.
Friday, May 31, 2024
In Love's Battlefield
Your Heart-Land
Your Portrait in My Mind
Thursday, May 30, 2024
A to Z About Her
Compilation by
Sanji-Paul Arvind
மழை | The Rain
என் அன்பின் தெய்வம் (என் பாச கடவுள்)
By
Sanji-Paul Arvind
என்னுள் நீ | You In Me
By
Sanji-Paul Arvind
Tuesday, May 28, 2024
உந்தன் மனமும் குணமும் | Your Heart and Character
By
Sanji-Paul Arvind
கிரீடம் | A Crown
நிலவினை பறித்து அதில் ஒரு கிரீடம் செய்து,
நட்சத்திரங்களால் அதை அலங்காரம் செய்து,
எந்தன் தேவதைக்கு அணிய வேண்டுகிறேன்.
By
Sanji-Paul Arvind
என்னுள் நீ | You in Me
By
Sanji-Paul Arvind
நம் உலகம் | Our World
என் ஆலயம் | My Temple
அதில் கடவுள்போல் உனது உள்ளம்,
அதன் பாசம், எனது பூஜை,
என் கடமை, உனது சேவை.
உனது பார்வை, எனக்கு வரம்,
நீ மிச்சம் வாய்த்த உணவு எனக்கு பிரசாதம்
உனது சிரிப்பு, எனக்கு மகிழ்ச்சி,
இல்லையெனில் நின்றிடும் எனது மூச்சு.
உன்னை புகழ்வது, என்னதான் பிரார்த்தனை,
வேண்டாம் எனக்கு வேறு சோதனை,
தாங்கமுடிய பாரம்,
உன் முகத்தில் கோபம்.
By
Sanji-Paul Arvind
Monday, May 27, 2024
என்மன வானில்
உன்னை மனதில் வரைந்தேன்.
நட்சத்திரம் நீ என,
கண்டு மகிழ்ந்தேன்.
உன் விழி, ஒலியென,
சந்தோஷம் அடைந்தேன்.
வேண்டும் உன் பாசம் என,
எந்தன் மனம் திறந்தேன்.
அது அமையவில்லை என,
சுக்கு நூறாக உடைந்தேன்,
உன் அன்பு கிடைக்காது என,
உன்னை விட்டு பிரிந்தேன்.
By
Sanji-Paul Arvind
என் தேவி நீ! You are my Goddess
என் தேவதை, அ முதல் ஓ வரை
அன்பானவளே,
ஆசீர்வாதமானவளே,
இயல்பானவளே,
ஈர்ப்பனவளே,
உண்மையானவளே,
ஊதாரணமானவளே,
ஏணியானவளே,
ஐஸ்வர்யமானவளே,
ஒஸ்தியானவளே,
ஓவியமானவளே,
ஔஷதம்-அனவளே.
By
Sanji-Paul Arvind
என் தேவதை| My Angel
வானவில்லின் அதிகாரத்தை பூசிடுவேன்.
சூரியனின் ஒளியினால் அதற்க்கு வர்ணம் சேர்த்து,
என் தேவதை உன்னை
அழகுபடுத்த வேண்டுகிறேன்.
By
Sanji-Paul Arvind
என் ஆன்மா! My Soul
நான் என்றும் உன்னை மதிக்க,
என் கனவுகளை நீ மிதிக்க,
என்மனம் உன்னை என்றும் சுமக்க,
ஏதோ ஒன்றை சொல்ல நினைக்க,
அறிந்தும், என்னை விட்டு நீ பறக்க,
காலப்போக்கில் நீ என்னை மறக்க,
உன்னையே நினைத்து நான் துடிக்க,
என் மனம் தினம் தினம் தவிக்க,
என்னுடன் நான் போர் தொடுக்க,
தாங்க முடிய துன்பம் நிலைக்க,
என்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்க,
என் ஆவி என்னை வெறுக்க,
எனது கடைசி மூச்சும் நிற்க,
என்னுடலை உலகம் பார்க்க,
ஆன்மா, அடுத்த ஜந்மத்திற்கு காக்க,
தொடரும்...
By
Sanji-Paul Arvind
Broken
ways you don't know;
but I promise you dear
any time if you feel
down or broken.
Trust me and walk toward me,
I will ensure that you will be seated
at a throne and I will mend every broken pieces
together and treat you like a QUEEN.
By
Sanji-Paul Arvind
வரமா? சாபமா? Blessing or a Curse?
நீ ஆசீர்வாதம்! You are A Blessing!
இவ்வுலகத்தில் எதற்காக படைத்தார் என,ஒரு சாதாரண பெண்ணாய் பிறந்துவிட்டால் என,நீ ஸ்வர்கத்திற்கு இளவரசியாக வேண்டியவள்.இம்மாநில உன் பாதம் பட,ஏழேழு உலகமும் பொறாமை பட,உன் வருகைக்காக காத்திருக்க,இவ்வுலகமும் போர் தொடுக்க...யார் இவள் என்ற எண்ணம்,மனிதருக்கு நீ எட்டாத விளக்கம்,மிக சிறந்த உள்ளம்,நீ கடவுளின் ஆசீர்வாதம்.
You are Mine
Friday, May 24, 2024
Imprisoned Love
By
Sanji-Paul Arvind
உன் அன்பிற்கு நான் சரணடைந்தேன்! I Surrender To Your Love!
அன்பாய் என் பெயர் சொல்லி அழைத்தாய்,
உன் மாறாத அன்பினை கண்டேன்,
உரவொன்று இதுபோல் வேண்டுமென்றேன்...
என் மனதை ஆழ பிறந்த பெண்மையே,
உன் மேல் கொண்ட நேசம் உண்மையே,
அளிக்க முடையதா உருவமாய் மனதில் நின்றாய்,
என் கூக்குரல் கேட்காமல் சென்றாய்...
நிறைந்துள்ளாய், என் சிந்தனை, சொல், செயல்களில்,
ஏன் என்று அறியாமல் குழப்பத்தில்,
உன் அன்பிற்கு ஏங்கும் நான் ஒரு ஏழை,
பெண்ணே உன்மீது ஏதும் இல்லை பிழை...
By
Sanji-Paul Arvind
Thursday, May 23, 2024
My Daughter, From a Mother's View.
By
Sanji-Paul Arvind
My Kutty Story | My Short Story |
An angel of love appeared, all of a sudden, changing the man's thought. With gratitude, filled with happiness was in friendship with the angel. The man came out of his inferiority complex with lot of expectations' in the new relationship.
The angel caught up with her life, was busy with her circle, ignoring the man who felt was treated disastrous and dreadful...
The man again went into depression which caused him heartbreak and dies one fine day. The angel realized and returned to find the man, soul less with a note which read...
Dear Angel,
When I wasn't in any relationships, I had the strength to fight the loneliness as I was so used to it. But when you came into my life, I got attached to the new feelings which gave me pleasant moments and happiness. Due to this new feelings I lost all my strength and I couldn't bear the loss and was unable to fightback and I gave up my soul...
Sometimes giving life to dead feelings will awaken a zombie...
Moral: Don't ignite new hopes in people if you are not going to be part of their life's journey, not all men posses the strength to bear the loss.
A Experience by
Sanji-Paul Arvind
நான் எம்மாத்திரம் | What am I
மறுக்க என்னிடம் இல்லை மனம்.
உனது பாசம் எனக்கொரு வரம்,
அதற்காக இருப்பேன் வாழ்நாள் முழுவதும் தவம்.
என் மனம் கண்டது ஈரம்,
அழிந்தது என்னுள் தைரியம்.
என்னுள் ஏதோ ஒரு புது மாற்றம்,
அறியாமல் தவிக்கிறேன் தினமும்.
உன் பெயர் கேட்டதும்,
மனம் ஆனந்தத்தால் துள்ளும்,
பூவாய் மாறும் உன்னை கண்டால், கல்லும்,
நான் எம்மாத்திரம்....
By
Sanji-Paul Arvind
Wednesday, May 22, 2024
Peoples of the 1980's to 90's
என் கல்லறையில் ஒரு மரம் | A Tree on My Grave
என் கல்லறையில் உனது ஆசை என்ற விதையில்
மரம் ஒன்று வளரும்,
அதில் உன் சந்தோஷம் என்ற பூக்களும் மலரும்,
என் காதலின் சுவையை அதில் கனியும் பழங்களில்
உனக்கு...
A tree will grow from the seed of your desire, on my grave,
In it the flowers of your happiness will bloom,
The taste of my love can be felt in the fruits it bears.
By
Sanji-Paul Arvind
என் தோழிக்கு ஒரு தாலாட்டு | A lullaby For My Friend
It’s In Her Vibes
Don't think I fell for her beauty, She is not even close to the y. But for her beauty which is internal, I fell for something which was ...

-
There lies a tale of love profound, Every parents' sacrifices, often unsound. Hard to understand the ways, As children are in their youn...
-
In broken pieces my soul stays lost, Sounds of pain, no matter the cost. A heart once full is now torn to bare, Silent cries fill the empty ...
-
I lost you the day I broke your heart, And now I am not your love’s part. I said things I shouldn’t have, Trust me that is not how I usually...